67 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: ஒரு பெண்ணுடன் மட்டும் ஏற்பட்ட காதல்..

அமெரிக்காவை சேர்ந்த நபர் தனது விந்தணு மூலம் 67 குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் அதை பயன்படுத்திய ஒரு பெண்ணுடன் தற்போது காதல் வசப்பட்டுள்ளார். ஆரோன் லாங் என்ற நபர் தனது விந்தணுவை தானம் செய்து வரும் நிலையில் இதுவரை தோராயமாக 67 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். அதில் ஒரு மகளின் பெயர் அலைஸ் (13). அலைஸின் தாய் ஜெசிகா பல வருடங்களுக்கு முன்னர் ஆரோனின் விந்தணுவை சுமந்து தாயானார். இந்நிலையில் DNA இணையதளம் ஒன்றின் மூலம் ஆரோனை தற்போது … Continue reading 67 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: ஒரு பெண்ணுடன் மட்டும் ஏற்பட்ட காதல்..